"காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _____________ உறைகள் பயன்படுகின்றன. அ) காரீய ஆக்சைடு ஆ) இரும்பு இ) காரீயம் ஈ) அலுமினியம "
Answers
Answered by
0
காரீயம்
கதிரியக்க தடுப்பு வழி முறைகள்
- காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க காரீயம் உறைகள் பயன்படுகின்றன.
- தடிமனான காரீயச் சுவர்களால் ஆன கொள் கலனில் கதிரியக்கப் பொருட்களை வைக்க வேண்டும்.
- அபாயகரமான கதிரியக்கப் பகுதிகளில் பணிபுரிவோர் காரீய கையுறை மற்றும் காரீயத்தினால் செய்யப்பட்ட மேலாடைகள் முதலியனவற்றினை கட்டாயமாக அணிய வேண்டும்.
- கதிரியக்கப் பொருட்களை கையாளும் போது உணவுகள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- இடுக்கிகள் அல்லது தொலைக் கட்டுப்பாட்டு கருவி முதலியனவற்றினை பயன்படுத்தி மட்டுமே கதிரியக்கப் பொருட்களை கையாள வேண்டும்.
- அவை நேரடியாக தொட்டுப் பயன்படுத்தக் கூடாது.
- கதிரியக்கத்தினை பயன்படுத்துவோர் டோசி மீட்டரை அணிந்து கொள்ளுதலின் மூலமாக கதிரியக்க அளவினை அறிந்து கொள்ள இயலும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
10 months ago
Computer Science,
10 months ago
Math,
1 year ago