"காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் அ) கல்பாக்கம் ஆ) கூடங்குளம் இ) மும்பை ஈ) இராஜஸ்தான்"
Answers
Answered by
1
இந்திய அணு மின் நிலையங்கள்
- இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் தாராப்பூர் அணு மின் நிலையம் ஆகும்.
- இந்தியாவில் தற்போது மொத்தம் 7 அணு மின் நிலையங்கள் உள்ளன.
- அவைகளில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு அணு மின் நிலையமும், தமிழ் நாட்டில் இரண்டு அணு மின் நிலையங்களும் உள்ளன.
- தமிழ் நாட்டில் அணு மின் நிலையங்கள் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் ஆகிய இரு இடங்களில் அமைந்து உள்ளது.
- கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உள்ள அணுக்கரு உலையின் பெயர் காமினி ஆகும்.
- அப்சரா அணுக்கரு உலை ஆனது இந்தியாவில் மற்றும் ஆசியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை ஆகும்.
Similar questions