மனித உடலின் மேல் படுகின்ற கதிரியக்கத்தின் அளவினைக் கண்டறிய உதவுவது ____________
Answers
Answered by
0
Answer:
I cant understand tamil letters and words.....
Answered by
0
டோசி மீட்டர்
- மனித உடலின் மேல் படுகின்ற கதிரியக்கத்தின் அளவினைக் கண்டறிய உதவ மற்றும் அயனியாக்கும் கதிர் வீச்சின் அளவினை கண்டறியும் சாதனம் டோசி மீட்டர் ஆகும்
- டோசி மீட்டரானது மருத்துவ நிழலுரு தொழில் நுட்பத்தில் கதிரியக்கம் வெளியாகும் அளவை அணு மின் நிலையம் அமைந்துள்ள இடங்களில் அவ்வப்போது கண்டறிய உதவுகிறது.
- கையடக்க டோசி மீட்டரை X மற்றும் காமா (γ) கதிர்கள் வெளியாகும் பகுதிகளில் பணியாற்றுவோர் அணிந்து கொள்வதன் மூலம் அவர்களின் உடலில் உட்புகுந்த கதிரியக்க அளவினை அறிந்து கொள்ள இயலும்.
- ஒரு ஆண்டிற்கான கதிர் வீச்சுப்படும் போதும் பாதிப்பினை உண்டாக்காத கதிர்வீச்சின் பெரும அளவு 20 மில்லி சிவர்ட் ஆகும்.
Similar questions