___________ அதிக ஊடுறுவு திறன் கொண்டவை
Answers
Answered by
0
Answer:
sorry this language don't understand
Answered by
0
காமா கதிர்கள்
- காமா கதிர்கள் ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் மின் காந்த அலைகள் ஆகும்.
- காமா கதிர்கள் தடிமனான உலோகங்களின் வழியே ஊடுருவிச் செல்லக் கூடியது.
- காமா கதிர்கள் ஆல்பா, பீட்டாக் கதிர்களை விட மிக அதிகமாக ஊடுருவும் திறன் உடையவை.
- காமாத் துகள்கள் மின்சுமை அற்றவை அல்லது நடுநிலை துகள்கள் ஆகும்.
- காமாத் துகள்களின் மின்சுமை சுழி ஆகும்.
- காமா கதிர்கள் ஆல்பா, பீட்டா கதிர்களை ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அயனியாக்கும் திறன் பெற்றவை ஆகும்.
- காமா கதிர்கள் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலகல் அடையாது.
- காமா கதிர்கள் ஒளியின் திசை வேகத்தில் செல்லக்கூடியவை ஆகும்.
Similar questions