"புரோட்டான்-புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு அ) அணுக்கரு பிளவு ஆ) ஆல்பாச் சிதைவு இ) அணுக்கரு இணைவு ஈ) பீட்டாச் சிதைவு"
Answers
Answered by
0
Answer:
I cant understand tamil letters. words.......
Answered by
0
அணுக்கரு இணைவு
- புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு அணுக்கரு இணைவு ஆகும்.
- இலேசான இரண்டு உட்கருக்கள் இணைந்து கனமான உட்கருவினை உருவாக்கும் அணுக்கரு வினை அணுக்கரு இணைவு ஆகும்.
- அணுக்கரு பிளவினை போல அணுக்கரு இணைவின் போது ஆற்றல் வெளியாகிறது.
- அணுக்கரு இணைவு வினையின் போது இணையும் இலேசான இரண்டு உட்கருகளும் நேர் மின்சுமை உடையவை ஆகும்.
- இதனால் அவை இரண்டும் அருகில் வரும்போது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்கு விசை உருவாகிறது.
- விலக்கு விசை ஆனது அதிக வெப்பநிலையில் ஏற்படும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் தவிர்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் 3.814 × J ஆகும்.
Similar questions