அணுக்கரு இணைவு என்பது அணுக்கரு பிளவினை விட அபாயகரமானது ஆகும்
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
விளக்கம்
அணுக்கருப் பிளவு
- ஒரு கனமானஅணுவின் உட்கரு ஆனது பிளவுற்று இரு சிறிய உட்கருக்களாக மாறும் நிகழ்வு அணுக்கருப் பிளவு என அழைக்கப்படுகிறது.
- அணுக்கரு பிளவு வினையின் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன.
- ஒவ்வொரு பிளவிற்கும் 3.2 × J அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது.
அணுக்கரு இணைவு
- லேசான இரண்டு உட்கருக்கள் இணைந்து கனமான உட்கருவினை உருவாக்கும் அணுக்கரு வினை அணுக்கரு இணைவு ஆகும்.
- அணுக்கரு பிளவினை போல அணுக்கரு இணைவின் போது ஆற்றல் வெளியாகிறது.
- ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் 3.814 × J ஆகும்.
- அணுக்கரு இணைவினை விட அதிக ஆற்றலை அணுக்கரு பிளவு வெளியிடுவதால் அதை அபாயகரமானதாக உள்ளது.
Similar questions