அணுக்கரு உலையில் தணிப்பான்கள் இல்லை எனில் அது அணு குண்டாகச் செயல்படும்
Answers
Answered by
1
Answer:
bro ask in English..........
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
விளக்கம்
அணுக்குண்டு
- அணுக்குண்டில் அணுக்கருப் பிளவு வினை மற்றும் கட்டுப்பாடற்ற தொடர் வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஆகிய இரு வினையும் கட்டுக்கடங்காமல் பெருக்குத்தொடர் முறையில் பெருகுகின்றன.
அணுக்கரு உலை
- அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினை நடைபெற்று உற்பத்தி செய்யும் இடம் ஆகும்.
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை நிகழ்கிறது.
- அணுக்கரு உலையின் இன்றியமையாத பாகங்கள் எரிபொருள், தணிப்பான், கட்டுப்படுத்தும் கழி, குளிர்விப்பான், தடுப்புச்சுவர் ஆகும்.
- இவற்றில் கட்டுப்படுத்தும் கழி ஆனது தொடர்வினையினை நிலைநிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழி இல்லை எனில் அது அணு குண்டாகச் செயல்படும்.
Similar questions