ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் சமன்பாடு அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவு ஆகியவற்றில் பயன்படுகிறது.
Answers
Answered by
0
Explanation:
hello mate plz..write it in english
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
- அணுக்கரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு ஆகிய இரு அணுக்கரு வினையிலும் உருவாகின்ற சேய் உட்கருவின் நிறை ஆனது அந்த இரு அணுக்கரு வினையில் ஈடுபட்ட இரு தாய் உட்கருக்களின் நிறைகளின் கூடுதலை விடக் குறைவாக உள்ளது.
- தாய் மற்றும் சேய் உட்கருவின் நிறைகளுக்கு இடையே உள்ள நிறை வேறுபாடு நிறைவழு என அழைக்கப்படுகிறது.
- இந்த நிறைவழு ஆனது ஆற்றலாக மாற்றம் அடைகிறது.
- இதனை ஐன்ஸ்டீன் நிறை ஆற்றலாகவும், ஆற்றல் நிறையாகவும் மாறும் என்பதனை நிறை ஆற்றல் சமன்பாடு மூலம் விளக்கினார்.
- என்பதே நிறை ஆற்றல் சமன்பாடு ஆகும்.
Similar questions