"பொருத்துக அ. சாடி ஃபஜன் இயற்கைக் கதிரியக்கம் ஆ. ஐரின் கியூரி இடப்பெயர்ச்சி விதி இ. ஹென்றி பெக்கொரல் நிறை ஆற்றல் சமன்பாடு ஈ. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் செயற்கைக் கதிரியக்கம "
Answers
Answered by
0
Answer:
sorry i dont now
this language also
sorry sorry
Answered by
1
பொருத்துதல்
- அ-2, ஆ-4, இ-1, ஈ-3
சாடி ஃபஜன்
- 1913 ஆம் ஆண்டு சாடி மற்றும் ஃபஜன் ஆகிய இரு அறிவியலாளர்கள் α மற்றும் β சிதைவின் போது சேய் உட்கரு உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடம்பெயர்வு விதியின் மூலம் விளக்கினர்.
ஐரின் கியூரி
- 1934 ஆம் ஆண்டு ஐரின் கியூரி மற்றும் F. ஜோலியட் ஆகியோர் செயற்கைக் கதிரியக்கத்தினை கண்டறிந்தனர்.
ஹென்றி பெக்கொரல்
- 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்ரோல் என்ற பிரெஞ்சு இயற்பியலாளர் யுரேனியத்தில் இயற்கை கதிரியக்கத்தினை கண்டுபிடித்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- ஐன்ஸ்டீன் நிறை ஆற்றலாகவும், ஆற்றல் நிறையாகவும் மாறும் என்பதனை நிறை ஆற்றல் சமன்பாடு மூலம் விளக்கினார்.
- என்பதே நிறை ஆற்றல் சமன்பாடு ஆகும்.
Similar questions