"பொருத்துக அ. கட்டுப்பாடற்ற தொடர்வினை ஹைட்ரஜன் குண்டு ஆ. வளமைப் பொருள்கள் அணுக்கரு உலை இ. கட்டுப்பாடான தொடர்வினை உற்பத்தி உலை ஈ. இணைவு வினை அணுகுண்டு"
Answers
Answered by
0
Answer:
jejjejdjdjjdjjrjdjdjjdjisis you are interested and address to the yy the u in thy name is iaisi the hdhdhhdbdbxbxbxbxbbxhxbxbxbxbxbbxbdbxbxbdhxh issues and address of representatives of time in my life and the yy the u the first one to e you are doing well
Answered by
0
பொருத்துதல்
- அ-4, ஆ-3, இ-2, ஈ-1
கட்டுப்பாடற்ற தொடர்வினை
- கட்டுப்பாடு அற்ற தொடர்வினை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அணு குண்டு செயல்படுகிறது.
- கட்டுப்பாடற்ற தொடர் வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை மற்றும் அணுக்கருப் பிளவு வினை ஆகிய இரு வினையும் கட்டுக்கடங்காமல் பெருக்குத்தொடர் முறையில் பெருகுகின்றன.
வளமைப் பொருள்கள்
- யுரேனியம் 238, தோரியம் 232, புளுட்டோனியம் 240 முதலியன உற்பத்தி உலையில் பயன்படும் வளமைப் பொருள்கள் (வளமிக்க பொருட்கள்) ஆகும்.
கட்டுப்பாடான தொடர் வினை
- அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்பாடான அணுக்கரு வினை நடைபெற்று உற்பத்தி செய்யும் இடம் ஆகும்.
இணைவு வினை
- அணுக்கரு இணைவு வினையின் அடிப்படையில் ஹைட்ரஜன் குண்டு செயல்படுகிறது.
Similar questions