"ஊடுருவு திறனின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக. (ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்) "
Answers
Answered by
0
Answer:
plz ask in english..
not understandable this lng
Answered by
1
ஊடுருவு திறனின் அடிப்படையில் இறங்கு வரிசை
காமா கதிர்கள்
- காமா கதிர்கள் தடிமனான உலோகங்களின் வழியே ஊடுருவிச் செல்லக் கூடியது.
- காமா கதிர்கள் ஆல்பா, பீட்டாக் கதிர்களை விட மிக அதிகமாக ஊடுருவும் திறன் உடையவை.
பீட்டாக் கதிர்கள்
- மெல்லிய தகட்டின் வழியே ஊடுருவும் பீட்டாக் கதிர்கள் ஆல்பா கதிர்களை விட அதிக ஊடுருவும் திறன் கொண்டவை.
ஆல்பாக் கதிர்கள்
- மற்ற கதிர்களை ஒப்பிடுகையில் ஆல்பாக் கதிர்கள் குறைந்த ஊடுருவும் திறன் உடையது.
- இதை ஒரு தடித்த தாளினை கொண்டே தடுத்துவிடலாம்.
காஸ்மிக் கதிர்கள்
- அண்டக் கதிர்கள் என அழைக்கப்படும் காஸ்மிக் கதிர்கள் மிகக் குறைந்த ஊடுருவும் திறன் உடையவை.
Similar questions