India Languages, asked by anjalin, 9 months ago

தன்னிச்சையான உமிழ்வு: இயற்கைக் கதிரியக்கம் எ‌னி‌ல் தூண்டப்பட்ட உமிழ்வு : _________________

Answers

Answered by adwaith22
0

Answer:

bro which language is this

Answered by steffiaspinno
0

செய‌ற்கை க‌தி‌ரிய‌க்க‌ம்

இயற்கைக் கதிரியக்கம்

  • புற‌‌த்தூ‌ண்ட‌ல் இ‌ல்லாம‌ல் சில த‌னிம‌ங்க‌ள் த‌ன்‌னி‌ச்சையாக க‌தி‌ர்‌வீ‌ச்சுகளை வெ‌ளி‌யிடு‌ம் ‌நிக‌ழ்வு இயற்கைக் கதிரியக்கம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அணு எ‌ண் 83ஐ ‌விட அ‌திகமாக உ‌ள்ள  த‌னிம‌ங்க‌ள்  ‌புற‌‌த்தூ‌ண்ட‌ல் இ‌ல்லாம‌ல் த‌ன்‌னி‌ச்சையாக க‌தி‌ர்‌வீ‌ச்சுகளை வெ‌ளி‌யிடு‌ம் ‌திற‌ன் பெ‌ற்றவை ஆகு‌ம்.
  • மேலு‌ம் இவை அணு‌க்கரு ‌பிளவு ‌வினை‌க்கு‌ம் உ‌ட்படு‌கி‌ன்றன.
  • எ.கா. யுரேனியம், ரேடியம் முத‌லியன.  

செய‌ற்கை க‌தி‌ரிய‌க்க‌ம்

  • சில இலேசான த‌னிம‌ங்களை செ‌ய‌ற்கை அ‌ல்லது தூ‌ண்ட‌ப்ப‌ட்ட முறை‌யி‌ல் க‌‌தி‌ரி‌ய‌க்க‌த் த‌ன்மை உடைய த‌னிம‌ங்களாக மா‌ற்ற‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த ‌நிக‌ழ்‌‌வி‌ற்கு செ‌ய‌ற்கை‌க் க‌தி‌ரிய‌க்க‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • 1934 ஆ‌ம் ஆ‌ண்டு ஐரின் கியூரி ம‌ற்று‌ம் F. ஜோலியட் ஆ‌கியோ‌ர் செ‌ய‌ற்கை‌க் க‌தி‌ரிய‌க்க‌‌த்‌தினை க‌ண்ட‌றி‌ந்தன‌ர்.
Similar questions