அணுக்கரு இணைவு: உயர் வெப்பநிலை, அணுக்கரு பிளவு: _________________
Answers
Answered by
0
Answer:
sorry mate I can't understand this language
Answered by
0
அறை வெப்பநிலை
அணுக்கரு இணைவு
- லேசான இரண்டு உட்கருக்கள் இணைந்து கனமான உட்கருவினை உருவாக்கும் அணுக்கரு வினை அணுக்கரு இணைவு ஆகும்.
- அணுக்கரு இணைவின் போது ஆற்றல் வெளியாகிறது.
- அணுக்கரு இணைவிற்கு உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தம் தேவை.
- ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் 3.814 × J ஆகும்.
அணுக்கருப் பிளவு
- ஒரு கனமானஅணுவின் உட்கரு ஆனது பிளவுற்று இரு சிறிய உட்கருக்களாக மாறும் நிகழ்வு அணுக்கருப் பிளவு என அழைக்கப்படுகிறது.
- அணுக்கரு பிளவு வினையின் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன.
- அணுக்கரு பிளவு நடைபெற அறை வெப்பநிலையே போதும்.
- அணுக்கரு பிளவின் போது, ஒவ்வொரு பிளவிற்கும் 3.2 × J அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது.
Similar questions
English,
4 months ago
Chemistry,
4 months ago
Science,
4 months ago
Computer Science,
9 months ago
Science,
9 months ago
Math,
1 year ago
History,
1 year ago
Accountancy,
1 year ago