மின்புலத்தால் விலக்கம்: α-கதிர், சுழிவிலக்கம் : _________________
Answers
Answered by
0
Answer:
I cant understand tamil letters........
Answered by
0
காமா கதிர்கள்
α கதிர்கள்
- இரண்டு புரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்களை உடைய ஹீலியம் அணுவின் உட்கருவே α துகள்கள் ஆகும்.
- ஆல்பா கதிர்கள் நேர்மின் சுமை உடையவை.
- ஆல்பா கதிர்கள் மின்புலம் மற்றும் காந்தப் புலத்தினால் விலக்கம் அடையும்.
- ஆல்பாத் துகள் ஆனது அதிக அயனியாக்கும் திறன் உடையது ஆகும்.
காமா கதிர்கள்
- காமா கதிர்கள் ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் மின் காந்த அலைகள் ஆகும்.
- காமாத் துகள்கள் மின்சுமை அற்றவை அல்லது நடுநிலை துகள்கள் ஆகும்.
- காமாத் துகள்களின் மின்சுமை சுழி ஆகும்.
- காமா கதிர்கள் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலகல் அடையாது.
- காமா கதிர்கள் ஆல்பா, பீட்டா கதிர்களை ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அயனியாக்கும் திறன் பெற்றவை ஆகும்.
Similar questions