India Languages, asked by anjalin, 9 months ago

"கூற்று: கட்டுப்படுத்தும் கழிகள் என்பவை நியூட்ரான்களை உட்கவரும் கழிகள் ஆகும். காரணம்: அணுக்கரு பிளவு வினையினை நிலைநிறுத்துவதற்காகக் கட்டுப்படுத்தும் கழிகள் பயன்படுகின்றன. "

Answers

Answered by khatanadeepanshu51
0

Answer:

Sorry I don't understand this language

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்க‌ம் ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்

அணுக்கரு உலை  

  • அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினை நடைபெற்று உற்பத்தி செய்யும் இட‌ம் ஆகும்.
  • அணு‌க்கரு உலை‌யி‌ல் க‌ட்டு‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட தொட‌ர்  ‌வினை ‌நிக‌ழ்‌கிறது.
  • அணுக்கரு உலையின் இன்றியமையாத பாகங்கள் எரிபொருள், தணிப்பான், கட்டுப்படுத்தும் கழி, குளிர்விப்பான்,  தடுப்புச்சுவர் ஆகு‌ம்.  

கட்டுப்படு த்தும் கழி

  • கட்டுப்படுத்தும் கழி ஆனது தொட‌ர்‌ வினை‌யினை ‌நிலை‌நிறு‌த்‌தி ‌நியூ‌ட்ரா‌ன்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை க‌ட்டு‌ப்படு‌த்து‌கிறது.
  • க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் க‌ழிகளாக பெரு‌ம்பாலு‌ம் போரா‌ன் ம‌ற்று‌ம் கா‌ட்‌‌மிய‌ம் க‌ழிக‌ள் பய‌ன்படு‌கி‌ன்றன.
  • கட்டுப்படுத்தும் கழிகள் என்பவை நியூட்ரான்களை உட்கவரும் கழிகள் ஆகும்.
Similar questions