இயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளியாகும் மின்காந்த கதிரின் பெயரை எழுதுக
Answers
Answered by
1
Answer:
???????????????
Explanation:
??????????????????¿*5568758fgubuebdojxosjbj
Answered by
0
காமா கதிர்கள்
இயற்கைக் கதிரியக்கம்
- 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்ரோல் என்ற பிரெஞ்சு இயற்பியலாளர் யுரேனியத்தில் இயற்கை கதிரியக்கத்தினை கண்டுபிடித்தார்.
- புறத்தூண்டல் இல்லாமல் சில தனிமங்கள் தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடும் நிகழ்வு இயற்கைக் கதிரியக்கம் என அழைக்கப்படுகிறது.
- அணு எண் 83ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் புறத்தூண்டல் இல்லாமல் தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடும் திறன் பெற்றவை ஆகும்.
- மேலும் இவை அணுக்கரு பிளவு வினைக்கும் உட்படுகின்றன.
- எ.கா. யுரேனியம், ரேடியம் முதலியன.
- இயற்கை கதிரியக்கத்தினை கட்டுப்படுத்த இயலாது.
- இயற்கை கதிரியக்கத்தில் ஆல்பா, பீட்டா மற்றும் காமா கதிர்கள் வெளியிடப்படுகின்றன.
- இவற்றில் காமா கதிர்கள் ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.
Similar questions