India Languages, asked by anjalin, 9 months ago

அணுக்கரு பிளவு வினையில் உருவாகும் சராசரி ஆற்றலை எழுதுக

Answers

Answered by singhharpal717
0

Answer:

i am no this ouestion and mark to brainlist

Answered by steffiaspinno
1

அணுக்கரு பிளவு வினையில் உருவாகும் சராசரி ஆற்ற‌ல்

அணுக்கருப் பிளவு

  • ஒரு கனமானஅணு‌வி‌ன் உ‌ட்கரு ஆனது ‌பிளவு‌ற்று இரு ‌சி‌றிய உ‌ட்கரு‌க்களாக மாறு‌ம் ‌நிக‌ழ்வு அணுக்கருப் பிளவு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அணு‌க்கரு ‌பிளவு ‌வினை‌யி‌ன் போது அ‌திக ஆ‌ற்றலுட‌ன் ‌நியூ‌ட்ரா‌ன்க‌ள் வெ‌ளியே‌‌ற்ற‌ப்படு‌கி‌ன்றன.
  • அணு‌க்கரு ‌பிளவு நடைபெற அறை வெ‌ப்ப‌நிலையே போது‌ம்.  

பிளவு‌க்கு உ‌ட்படு‌ம் பொரு‌ட்க‌ள்  

  • பிளவு‌க்கு உ‌ட்படு‌ம் பொரு‌ட்க‌ள் எ‌ன்பது ‌நியூ‌ட்ரா‌ன்களை உ‌ட்கவ‌‌ர்‌ந்து ‌நிலை ‌நிறு‌த்த‌ப்ப‌ட்ட ‌பிளவுகளை ஏ‌ற்படு‌த்து‌ம்  கதிரியக்கப் பொரு‌ட்க‌ள் ஆகு‌ம்.
  • யுரேனியம் 235 (U^2^3^5) புளுட்டோனியம் 239 மற்றும் புளுட்டோனியம் 241 (Pu^2^3^9 மற்றும் Pu^2^4^1) முத‌லியன பிளவு‌க்கு உ‌ட்படு‌ம் பொரு‌ட்க‌ள் கதிரியக்கப் பொரு‌ட்க‌ள் ஆகு‌ம்.
  • அணுக்கரு பிளவி‌ன் போது, ஒவ்வொரு பிளவிற்கும் 3.2 × 10^-^1^1 J அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது.  
Similar questions