மரபியல் குறைபாட்டை உருவாக்கும் அபாயகரமான கதிரியக்கப் பொருள் எது?
Answers
Answered by
1
காமா கதிர்கள் is the answer
Please mark me as brainliest
Answered by
0
மரபியல் குறைபாட்டை உருவாக்கும் அபாயகரமான கதிரியக்கப் பொருள்
காமா கதிர்கள்
- வளிமண்டலம் மற்றும் பூமிக்கடியில் நிகழ்த்தப்படும் அணுக்கரு சோதனைகளினால் உருவாகும் கதிர்வீச்சுகள், அணுக்கரு உலைகளில் இருந்து வெளியே வரும் கதிர்வீச்சுக்கள் முதலிய கதிரியக்க மூலங்கள் அதிக செறிவினை உடையதாக உள்ளது.
- கவனக் குறைபாடு, முறையின்றி கதிரியக்கப் பொருட்களை கையாளுதல் முதலியன காரணங்களினால் வெளிப்படும் கதிர் வீச்சுகள் மனிதருக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.
- அணுக்கரு உலைகள் உள்ளிட்ட கதிரியக்கங்கள் வெளிப்படும் இடங்களில் மிக அதிக நாட்கள் பணிபுரியும் ஒருவரின் உடல் நலம் அந்த கதிர்வீச்சினால் பாதிக்கப்படுகிறது.
- அணுக்கரு பிளவில் வெளியிடப்படும் காமாக் கதிர்கள் மனித ஜீன்களைத் தூண்டி மரபியல் மாற்றத்தை உண்டாக்கி பரம்பரை பரம்பரை நோய்களுக்குக் காரணமாக மாறுகின்றன.
Similar questions
Social Sciences,
4 months ago
India Languages,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago