எந்தெந்தப் பொருள்கள் கதிரியக்கப் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்?
Answers
Answered by
0
Answer:
language is unknown !!!!
soo sorry !!!!!
.
Answered by
0
காரீய மேலாடை, காரீய கையுறை
- அணுக்கரு பிளவில் வெளியிடப்படும் காமாக் கதிர்கள் மனித ஜீன்களைத் தூண்டி மரபியல் மாற்றத்தை உண்டாக்கி பரம்பரை நோய்களுக்குக் காரணமாக மாறுகின்றன.
- எனவே அபாயகரமான கதிரியக்கப் பகுதிகளில் பணிபுரிவோர் காரீய கையுறை மற்றும் காரீயத்தினால் செய்யப்பட்ட மேலாடைகள் முதலியனவற்றினை கட்டாயமாக அணிய வேண்டும்.
- காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க காரீயம் உறைகள் பயன்படுகின்றன.
- கதிரியக்கத்தினை பயன்படுத்துவோர் டோசி மீட்டரை அணிந்து கொள்ளுதலின் மூலமாக கதிரியக்க அளவினை அறிந்து கொள்ள இயலும்.
- இடுக்கிகள் அல்லது தொலைக் கட்டுப்பாட்டு கருவி முதலியனவற்றினை பயன்படுத்தி மட்டுமே கதிரியக்கப் பொருட்களை கையாள வேண்டும்.
- தடிமனான காரீயச் சுவர்களால் ஆன கொள் கலனில் கதிரியக்கப் பொருட்களை வைக்க வேண்டும்.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Science,
4 months ago
Accountancy,
9 months ago
Physics,
9 months ago
Math,
1 year ago