வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின்பயன்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக
Answers
Answered by
0
Answer:
so cl dunk skills such school so gayi Fiji full solv sold cu chi hi Ruhi cumming
Explanation:
MARK THIS THE BRAINLIEST
Answered by
0
வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின்பயன்கள்
- கதிரியக்க நிகழ்வின் மூலமாக பல கதிரியக்க ஐசோடோப்புகளை பெற இயலும்.
- வேளாண் பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 ஆகும்.
- வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியன அழுகிப் போகாமல் இருக்க, சேமிப்புக் காலத்தில் முளைவிடாமல் பருப்பு வகைத் தானியங்களைச் பாதுகாக்க சிறிதளவு கதிர்வீச்சு பயன்படுகிறது.
- கதிரியக்க ஐசோடோப்புகள் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் முதலிய நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நுண்ணுயிரிக்களை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களை பாதுகாக்க பயன்படுகின்றன.
- சில வகை தானியங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தி நீண்ட நாள்களுக்கு அதே புதுத் தன்மையுடன் சேமித்து வைத்து பயன்படுத்த உதவுகிறது.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
10 months ago
Social Sciences,
10 months ago
English,
1 year ago
Math,
1 year ago