India Languages, asked by anjalin, 8 months ago

வரையறு : மாறுநிலை நிறை

Answers

Answered by xBrainlyKingXx
3

\color{red}\huge{\underline{\underline{\mathfrak{Answer}}}}

Define: The transitional mass

\color{blue}\huge{\underline{\underline{\mathfrak{Answer}}}}

Transitional cells are in your urinary system. It's the part of your body that includes the kidneys, the bladder and the tubes that connect them. These cells are able to change shape and stretch without breaking and are found throughout your urinary tract.

Answered by steffiaspinno
2

மாறுநிலை நிறை

  • அணு‌க்கரு‌ ‌பிளவு ‌வினை தொட‌ர்‌ச்‌சியாக ‌நிகழ ‌நியூ‌ட்ரா‌ன்க‌ளி‌ன் இழ‌ப்‌பினைவிட ‌நியூ‌ட்ரா‌ன்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌அ‌திகமாக உ‌ள்ளது.
  • அ‌வ்வாறு ‌நிகழ‌ அணு‌க்கரு ‌பிள‌வி‌ற்கு உ‌ட்படு‌ம் பொரு‌ளி‌ன் ‌நிறை ஆனது ஒரு கு‌றி‌‌ப்பி‌ட்ட ‌நிறை‌க்கு சமமாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • அ‌ந்த ‌நிறை‌க்கு மா‌று‌நிலை ‌நிறை எ‌ன்று பெ‌ய‌ர்.
  • மாறு‌நிலை ‌நிறை எ‌ன்பது தொட‌ர்‌வினை‌யினை தொட‌ர்‌‌ந்து ‌நிலை ‌நிறு‌த்துவத‌ற்கு‌த் தேவை‌ப்படு‌ம் பிளவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌மிக‌க் குறை‌ந்த ‌அள‌வு ‌நிறை ஆகு‌ம்.
  • மாறு ‌நிலை ‌நிறை ஆனது ‌பிள‌வி‌ற்கு உ‌ட்படு‌ம் பொரு‌ளி‌ன் ‌நிறை, சூழ‌ல் ம‌ற்று‌ம் அட‌ர்‌த்‌தி முத‌லியனவ‌ற்‌றினை சா‌ர்‌ந்து உ‌ள்ளது.
  • பிள‌வி‌ற்கு உ‌ட்படு‌ம் பொரு‌ளி‌ன் ‌நிறை ஆனது மாறு‌நிலை ‌நிறை‌யினை ‌விட குறைவாக இரு‌ந்தா‌ல் குறை மாறு‌நிலை ‌நிறை எ‌ன்று‌ம் அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ‌மிகை மாறு‌நிலை ‌நிறை எ‌ன்று‌ம் பெ‌ய‌ர்.  
Similar questions