வரையறு : ராண்ட்ஜன்
Answers
Answered by
2
ராண்ட்ஜன்
கதிரியக்கம்
- 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்ரோல் என்ற பிரெஞ்சு இயற்பியல் அறிஞர் யுரேனியத்தில் இயற்கை கதிரியக்கத்தினை கண்டுபிடித்தார்.
- சில தனிமங்களின் நிலைப்புத் தன்மையற்ற உட்கருக்கள் சிதைவடைந்து சற்று அதிக நிலைப்புத் தன்மை உடைய உட்கருக்களாக மாறும் நிகழ்விற்கு கதிரியக்கம் என்று பெயர்.
ராண்ட்ஜன்
- காமா மற்றும் X கதிர்களால் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் அலகு ராண்ட்ஜன் ஆகும்.
- நிலையான அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் ஒரு கிலோ கிராம் காற்றில் கதிரியக்கத்திற்கு உட்படும் பொருள் ஆனது 2.58 x கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவு ஒரு ராண்ட்ஜன் என அழைக்கப்படுகிறது.
- மேலும் கதிரியக்கத்திற்கு கியூரி, பெக்ரோல், ரூதர்போர்டு முதலிய அலகுகளும் உண்டு.
Answered by
1
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உற்பத்தி செய்வது பிட்யூட்டரியின் முன்கதுப்பு ஆ) முதன்மை பாலிக்கிள்கள் இனப்பெருக்க மண்டலத்தில் எந்த பாகத்தில் (உறுப்பில்) நடைபெறுகிறது உற்பத்தி செய்வது
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
Similar questions