அணுக்கரு உலையில் உள்ள கட்டுப்படுத்தும் கழிகளின் செயல்பாடுகளைத் தருக.
Answers
Answered by
0
Answer:
Which language is this please write in hindi.
please mark me as brainliest
Answered by
1
அணுக்கரு உலையில் உள்ள கட்டுப்படுத்தும் கழிகளின் செயல்பாடுகள்
அணுக்கரு உலை
- அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்படுத்தப்பட்டஅணுக்கரு வினை நடைபெற்று உற்பத்தி செய்யும் இடம் ஆகும்.
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை நிகழ்கிறது.
- அணுக்கரு உலையின் இன்றியமையாத பாகங்கள் எரிபொருள், தணிப்பான், கட்டுப்படுத்தும் கழி, குளிர்விப்பான், தடுப்புச்சுவர் ஆகும்.
- உற்பத்தி உலை, வேக உற்பத்தி உலை, அழுத்த நீர்ம உலை, கன அழுத்த நீர்ம உலை, அணுக்கரு இணைவு உலை உள்ளிட்ட பல அணுக்கரு உலைகள் உள்ளன.
கட்டுப்படுத்தும் கழி
- கட்டுப்படுத்தும் கழி ஆனது தொடர் வினையினை நிலைநிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.
- கட்டுப்படுத்தும் கழிகளாக பெரும்பாலும் போரான் மற்றும் காட்மியம் கழிகள் பயன்படுகின்றன.
- கட்டுப்படுத்தும் கழிகள் என்பவை நியூட்ரான்களை உட்கவரும் கழிகள் ஆகும்.
Similar questions
Economy,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
English,
10 months ago
Science,
10 months ago
Biology,
1 year ago
Accountancy,
1 year ago
Accountancy,
1 year ago