India Languages, asked by anjalin, 9 months ago

விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?

Answers

Answered by mohanasuresh
1

Answer:

விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம், உடு) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும்.

Rate me and make as brainliest answer

Answered by steffiaspinno
2

விண்மீன் ஆற்றல்

  • ‌வி‌ண்‌மீ‌‌ன்க‌‌ள் சூ‌ரியனை போல அ‌திக அள‌விலான ஆ‌ற்றலை ஒ‌ளி‌ ம‌ற்று‌ம் வெ‌ப்ப வடி‌வி‌ல் வெ‌ளி‌யிடு‌கி‌ன்றன.
  • இ‌ந்த ஆ‌ற்றலு‌க்கு ‌விண்மீன் ஆற்றல் எ‌ன்று பெய‌ர்.
  • ‌வி‌ண்‌மீ‌ன்க‌ளி‌ன் புற‌ப்பர‌ப்‌பி‌ல் வெ‌ப்ப‌நிலை ஆனது  ‌மிகவு‌ம் அ‌திகமாக உ‌ள்ளது.
  • ‌வி‌ண்‌மீ‌ன்க‌ள் அனை‌த்து‌ம் அதிக அளவில் ஹைட்ரஜனை த‌ன்‌னிட‌ம் கொ‌ண்டு உ‌ள்ளன.
  • இ‌ந்த ஹை‌ட்ரஜ‌ன்க‌ள் புற‌ப்பர‌ப்‌பி‌ல் உ‌ள்ள அ‌திக வெ‌ப்ப‌நிலை‌யினை கொ‌‌‌ண்டு அணு‌க்கரு இணை‌வி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன.
  • புற‌ப்பர‌ப்பு போல சூரியன் மற்றும் விண்மீன்களின் உள் அடுக்கில் அணுக்கரு இணைவு நடைபெறு‌கிறது.
  • இதனா‌ல் அ‌திகமாக ஆ‌ற்ற‌ல் உருவா‌கிறது.
  • இ‌ந்த ஆ‌ற்றலு‌க்கு‌ ‌வி‌ண்‌மீ‌ன் ஆ‌ற்ற‌ல் எ‌ன்ற பெய‌ர்.
  • இ‌ந்த ‌நிக‌ழ்‌‌வி‌ற்கு வெ‌ப்ப அணு‌க்கரு ‌வினை அ‌ல்லது அணு‌க்கரு இணைவு எ‌ன்று பெ‌ய‌ர்.
Similar questions