"கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு அ) குளுக்கோஸ் ஆ) ஹீலியம் இ) கார்பன் டை ஆக்சைடு ஈ) ஹைட்ரஜன் "
Answers
Answered by
9
Answer:
SORRY FRIEND I DON'T UNDERSTAND YOUR LANGUAGE PLEASE WRITE IN ENGLISH OR HINDI
Answered by
7
கார்பன் டை ஆக்சைடு
ஒத்த அணு மூலக்கூறு
- ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு மூலக்கூற்றிக்கு ஒத்த அணு மூலக்கூறு என்று பெயர்.
- (எ.கா) ஹீலியம் (He)
ஒத்த ஈரணு மூலக்கூறு
- ஒரே மாதிரியாக இரு அணுக்களால் உருவான மூலக்கூற்றிக்கு ஒத்த ஈரணு மூலக்கூறு என்று பெயர்.
- (எ.கா) ஹைட்ரஜன்
வேற்று மூவணு மூலக்கூறு
- வேறுபட்ட மூன்று அணுக்களால் உருவான மூலக்கூற்றிக்கு வேற்று மூவணு மூலக்கூறு என்று பெயர்.
- (எ.கா) கார்பன் டை ஆக்சைடு
பல அணு மூலக்கூறு
- மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களால் உருவான மூலக்கூறு பல அணு மூலக்கூறு ஆகும்.
- (எ.கா) குளுக்கோஸ்
Similar questions