ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை = _________
Answers
Answered by
7
ᴘʀᴏᴠɪᴅᴇ ᴜʀ ϙᴜᴇsᴛɪᴏɴ ɪɴ ᴇɴɢʟɪsʜ
Answered by
0
1.008 amu
அணு எண்
- ஒரு அணுவில் காணப்படுகிற எலக்ட்ரான் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை ஆனது அந்த அணுவின் அணு எண் என அழைக்கப்படுகிறது.
நிறை எண்
- ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை அல்லது நிறை எண் என அழைக்கப்படுகிறது.
ஐசோடோப்புகள்
- ஒரே அணு எண் ஆனால் மாறுபட்ட நிறை எண்ணினை கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்களுக்கு ஐசோடோப்புகள் என்று பெயர்.
சராசரி அணு நிறை
- இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு தனிமத்தின் கணக்கிடப்பட்ட ஐசோட்டோப்புகளின் சராசரி நிறையினை குறிப்பதே அந்த தனிமத்தின் சராசரி அணு நிறை ஆகும்.
- ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை 1.008 amu ஆகும்.
Similar questions