பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ___________
Answers
Answered by
3
Answer:
ieieiie you can see in thy God and I will need any more questions please feel free the yy in a great day I am writing in regards John John you have received
Answered by
2
4
மூலக்கூறு
- மூலக்கூறு என்பது ஒரே தனிமத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களோ அல்லது மாறுபட்ட பல தனிமங்களின் அணுக்களோ வேதிப் பிணைப்பின் காரணமாக ஒன்றாக இணைந்து உருவாகும் சிறிய அடிப்படை துகள் ஆகும்.
- மூலக்கூறு ஆனது தனிமம் அல்லது சேர்மம் ஆகிய இரண்டில் எதுவாகவும் இருக்கலாம்.
- மூலக்கூறு ஆனது ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் அடிப்படைத் துகள் ஆகும்.
அணுக்கட்டு எண்
- ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அந்த மூலக்கூறின் அணுக்கட்டு எண் ஆகும்.
- எடுத்துக்காட்டாக பாஸ்பரஸ் மூலக்கூறு ஆனது நான்கு பாஸ்பரஸ் அணுவினை கொண்டு உள்ளதால் பாஸ்பரஸ் மூலக்கூறின் அணுக்கட்டு எண் 4 ஆகும்.
Similar questions
Computer Science,
4 months ago
Sociology,
4 months ago
Hindi,
4 months ago
Physics,
8 months ago
English,
8 months ago
World Languages,
11 months ago