India Languages, asked by anjalin, 10 months ago

மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.

Answers

Answered by steffiaspinno
2

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

மூல‌க்கூறு

  • மூல‌க்கூறு எ‌ன்பது ஒரே தனிமத்தின் இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட அணுக்களோ அல்லது மாறுப‌ட்ட பல  தனிமங்களின் அணுக்களோ வே‌தி‌ப்‌ ‌பிணை‌ப்‌பி‌ன் காரணமாக ஒ‌ன்றாக இணை‌ந்து உருவாகு‌ம் ‌சி‌றிய அடி‌ப்படை துக‌ள் ஆகு‌ம்.
  • மூல‌க்கூறு ஆனது த‌னிம‌ம் அ‌ல்லது சே‌ர்ம‌ம் ஆ‌‌கிய இர‌ண்டி‌ல் எதுவாகவு‌ம் இரு‌க்கலா‌ம்.
  • மூல‌க்கூறு ஆனது ஒரு த‌னிம‌ம் அ‌ல்லது சே‌ர்‌ம‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌த் துக‌ள் ஆகு‌ம்.
  • ம‌ந்த வாயு‌க்க‌ள் ‌வினை ‌திற‌ன் குறை‌ந்தவை.
  • இவை த‌‌னி‌த்த ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவை.
  • இவ‌ற்‌றி‌‌ன் எல‌க்‌ட்ரா‌ன் கூடு ‌நிர‌ம்‌பியதா‌ல் இவை ‌நிலை‌ப்பு த‌ன்மை‌யினை பெ‌ற்று உ‌ள்ளன.
  • ம‌ந்த வாயு‌க்‌க‌ள் அனை‌த்து‌ம் ஓரணு மூல‌க்கூறுக‌ள் ஆகு‌ம்.
Similar questions