ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.
Answers
ஆக்சிஜனின் ஐசோடோப்புகள்
அணு எண்
- ஒரு அணுவில் காணப்படுகிற எலக்ட்ரான் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை ஆனது அந்த அணுவின் அணு எண் ஆகும்.
நிறை எண்
- ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை எண் ஆகும்.
ஐசோடோப்புகள்
- ஒரே அணு எண் ஆனால் மாறுபட்ட நிறை எண்ணினை கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்களுக்கு ஐசோடோப்புகள் என்று பெயர்.
ஆக்சிஜனின் ஐசோடோப்புகள்
- புவியின் மேற்பரப்பு மற்றும் மனித உடலில் அதிகமாக உள்ள தனிமமான ஆக்சிஜனின் ஐசோடோப்புகள் முறையே
(A = 15.9949),
(A=16.9991) மற்றும்
(A = 17.9992) ஆகும்.
- புவியில் இவைகளின் சதவீத பரவல் முறையே 99.757, 0.038 மற்றும் 0.205 ஆகும்.
Answer:
14.)
Explanation:
ஆக்சிஜனின் ஐசோடோப்புகள்
அணு எண்
ஒரு அணுவில் காணப்படுகிற எலக்ட்ரான் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை ஆனது அந்த அணுவின் அணு எண் ஆகும்.
நிறை எண்
ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை எண் ஆகும்.
ஐசோடோப்புகள்
ஒரே அணு எண் ஆனால் மாறுபட்ட நிறை எண்ணினை கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்களுக்கு ஐசோடோப்புகள் என்று பெயர்.
ஆக்சிஜனின் ஐசோடோப்புகள்
புவியின் மேற்பரப்பு மற்றும் மனித உடலில் அதிகமாக உள்ள தனிமமான ஆக்சிஜனின் ஐசோடோப்புகள் முறையே _8O^1^6 (A = 15.9949), _8O^1^7 (A=16.9991) மற்றும் _8O^1^8 (A = 17.9992) ஆகும்.
புவியில் இவைகளின் சதவீத பரவல் முறையே 99.757, 0.038 மற்றும் 0.205 ஆகும்.