India Languages, asked by anjalin, 7 months ago

அணுக்கட்டு எண் – வரையறு.

Answers

Answered by NailTheArtist2
10

நான் தேர்ந்தெடுத்த பாதை வேறுபட்டிருக்கலாம், ஆனால் நான் இழக்கிறேன் என்று அர்த்தமல்ல

Answered by steffiaspinno
13

அணுக்கட்டு எண்

மூல‌க்கூறு

  • ஒரே தனிமத்தின் இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட அணுக்களோ அல்லது மாறுப‌ட்ட பல  தனிமங்களின் அணுக்களோ வே‌தி‌ப்‌ ‌பிணை‌ப்‌பி‌ன் காரணமாக ஒ‌ன்றாக இணை‌ந்து உருவாகு‌ம் ‌சி‌றிய அடி‌ப்படை துக‌ள் மூல‌க்கூறு ஆகு‌ம்.
  • மூல‌க்கூறு ஆனது ஒரு த‌னிம‌ம் அ‌ல்லது சே‌ர்‌ம‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌த் துக‌ள் ஆகு‌ம்.  

அணு‌க்க‌ட்டு எ‌ண்  

  • ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே  அ‌ந்த மூலக்கூறின் அணு‌க்க‌ட்டு எ‌ண் ஆகும்.
  • எடு‌த்து‌க்கா‌‌ட்டாக நை‌ட்ரஜ‌ன் மூல‌க்கூறு (N_2) ஆனது இர‌ண்டு நை‌ட்ரஜ‌ன் அணு‌வினை கொ‌ண்டு உ‌ள்ளதா‌ல் நை‌ட்ரஜ‌ன் மூல‌க்கூ‌றி‌ன் அணு‌க்க‌ட்டு எ‌ண் 2 ஆகு‌ம்.
  • அ‌ம்மோ‌னியா மூல‌க்கூ‌றி‌ல் (NH_3)  ஒரு நை‌ட்ரஜ‌ன் அணுவு‌ம், மூ‌ன்று ஹை‌ட்ரஜ‌ன் அணு‌க்களு‌ம் உ‌ள்ளதா‌ல் அத‌ன் அணு‌க்க‌ட்டு எ‌ண் 4 ஆகு‌ம்.  
Similar questions