India Languages, asked by anjalin, 9 months ago

இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்.

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

மூல‌க்கூறு

  • மூல‌க்கூறு எ‌ன்பது ஒரே தனிமத்தின் இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட அணுக்களோ அல்லது மாறுப‌ட்ட பல  தனிமங்களின் அணுக்களோ வே‌தி‌ப்‌ ‌பிணை‌ப்‌பி‌ன் காரணமாக ஒ‌ன்றாக இணை‌ந்து உருவாகு‌ம் ‌சி‌றிய அடி‌ப்படை துக‌ள் ஆகு‌ம்.  
  • மூல‌க்கூறு ஆனது த‌னிம‌ம் அ‌ல்லது சே‌ர்ம‌ம் ஆ‌‌கிய இர‌ண்டி‌ல் எதுவாகவு‌ம் இரு‌க்கலா‌ம்.
  • ஒரே த‌னிம‌‌த்‌தி‌ன் இர‌ண்டு அணு‌க்களா‌ல் உருவான மூல‌க்கூறு ஒ‌த்த ஈர‌ணு மூல‌க்கூறு ஆகு‌ம்.
  • ஒரே த‌னிம‌‌த்‌தி‌ன் மூ‌ன்று‌க்கு மே‌ற்ப‌ட்ட அணு‌க்களா‌ல் உருவான மூல‌க்கூறு ஒ‌த்த பலவணு மூல‌க்கூறு ஆகு‌ம்.
  • எனவே இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் எ‌ன்ற கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.
Similar questions