India Languages, asked by anjalin, 7 months ago

"நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________ அ. அணு எண் ஆ. அணு நிறை இ. ஐசோடோப்பின் நிறை ஈ. நியுட்ரானின் எண்ணிக்"

Answers

Answered by steffiaspinno
4

அணு எ‌ண்

  • ஒரு அணு‌வி‌ல் உ‌ள்ள எல‌க்‌ட்ரா‌ன்க‌ள் அ‌ல்லது புரோ‌ட்டா‌ன்க‌ள் எ‌ண்‌ணி‌க்கையே அ‌ந்த  அணு‌வி‌ன் அணு எ‌ண் ஆகு‌ம்.  

மோ‌ஸ்லே‌வி‌ன் ந‌வீன ஆவ‌ர்‌த்தன ‌வி‌தி

  • த‌னிம‌ங்க‌ளை ஆவ‌ர்‌‌த்தன அ‌ட்டவணை‌யி‌ல் வ‌ரிசை‌ப்படு‌த்த ‌சி‌ற‌ந்த அடி‌ப்படையாக அணு எ‌ண் ‌விள‌ங்குவதை ‌பி‌ரி‌ட்ட‌ன் ‌வி‌ஞ்ஞா‌னி ஹெ‌ன்‌றி மோ‌ஸ்லே 1912 ஆ‌ம் ஆ‌ண்டு க‌ண்ட‌றி‌ந்தா‌ர்.
  • இவ‌ர் ந‌வீன ஆவ‌ர்‌த்த‌ன ‌வி‌தி‌யினை அணு எ‌ண்‌ணி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • அத‌ன்படி அணு எ‌ண்களை சா‌ர்‌ந்து த‌னிம‌ங்க‌ளி‌ன் இய‌ற்‌பிய‌ல் ம‌ற்று‌ம் வே‌தி‌யிய‌ல் ப‌ண்புக‌ள் அமை‌ந்து உ‌ள்ளது.
  • ஆவ‌ர்‌த்தன ‌வி‌தி‌யி‌ன் அடி‌ப்படை‌‌யி‌ல், அணு எ‌ண் அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு தகு‌ந்தா‌ற்போ‌ல் த‌னிம‌ங்க‌ள் ந‌வீன ஆ‌வ‌ர்‌த்தன அ‌ட்டவணை‌யி‌ல் வ‌‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌னிம‌ங்க‌ள் 7 தொட‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் 18 தொகு‌திகளாக வ‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
Answered by dhonims7785
1

Answer:

நவீன ஆவர்த்தன விதிதியை வரையறு

Similar questions