India Languages, asked by anjalin, 9 months ago

தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் __________ ஆகும்.

Answers

Answered by jaishrikrishna1234
0

Answer:

தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1(ஐதரசன்) முதல் 118 (அன்அன்ஆக்டியம்) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன. இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார். தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.

Explanation:

mark as brainliest plz

Answered by steffiaspinno
1

ஆறாவது தொட‌ர் ம‌ற்று‌ம் ஏழாவது தொட‌ர்‌

  • த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌னிம‌ங்க‌ள் 7 தொட‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் 18 தொகு‌திகளாக வ‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.

ஆறாவது தொட‌ர்  

  • இது த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் ‌மிக ‌நீ‌ண்ட தொட‌ர் ஆகு‌ம்.
  • அணு எ‌ண் 55 (Cs)  முத‌ல்  86 (Rn)  வரை உ‌ள்ள 32 த‌னிம‌ங்க‌ள் ஆறாவது தொட‌ரி‌ல் உ‌ள்ளன.
  • இ‌ந்த 32 த‌னிம‌ங்க‌ளி‌ல் 8 சாதாரண த‌னிம‌ங்க‌ள், 10 இடை‌நிலை த‌னிம‌ங்க‌ள் ம‌ற்று‌ம் 14 உ‌ள் இடை‌நிலை‌த் த‌னிம‌ங்க‌ள் (லா‌ந்தனைடுக‌ள்) அட‌ங்கு‌ம்.  

ஏழாவது தொட‌ர்

  • இதுவு‌ம் த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் ‌மிக ‌நீ‌ண்ட தொட‌ர் ஆகு‌ம்.
  • அணு எ‌ண் 87 முத‌ல் 118  வரை உ‌ள்ள 32 த‌னிம‌ங்க‌ள் ஏழாவது தொட‌ரி‌ல் உ‌ள்ளன.
Similar questions