India Languages, asked by anjalin, 10 months ago

__________ மற்றும் __________ ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.

Answers

Answered by Anonymous
0

Answer:

இடைத் தனிமங்கள் எனப்படும்

Answered by steffiaspinno
0

லா‌ந்தனைடுக‌ள் ம‌ற்று‌ம் ஆ‌க்டினைடுக‌ள்

  • த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌னிம‌ங்க‌ள் 7 தொட‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் 18 தொகு‌திகளாக வ‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • 18 தொகு‌தி‌யி‌ல் 3வது தொகு‌தி ஆனது இடை நிலை உலோக‌ங்க‌ள் குடு‌ம்ப‌ம் எ‌ன அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த இடை‌நிலை உலோக‌ங்க‌ள் குடு‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள லா‌ந்தனைடு த‌னிம‌த்‌‌‌தினை துவ‌க்கமாக கொ‌ண்ட 15 த‌னிம‌ங்களை கொ‌ண்ட வ‌ரிசை லா‌ந்தனைடு த‌னிம‌ங்க‌ள் எ‌ன்று‌ம், ஆ‌க்டிணைடு த‌னிம‌த்‌தினை துவ‌க்கமாக கொ‌ண்ட 15 த‌னிம‌ங்களை உடைய வ‌ரிசை ஆ‌க்டிணைடு த‌னிம‌ங்க‌ள் எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த லா‌ந்தனைடு ம‌ற்று‌ம் ஆ‌க்டிணைடுக‌ள் த‌னிம‌ங்க‌ள் பொதுவாக உ‌ள் இடை‌நிலை‌த் த‌னிம‌ங்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.
  • உ‌ள் இடை‌நிலை‌‌த் த‌னிம‌ங்க‌ள் த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌‌னியாக ‌கீழே இட‌ம்பெ‌ற்று உ‌ள்ளது.  
Similar questions