அலுமினியத்தின் முக்கிய தாது __________ஆகும்.
Answers
Answered by
0
Answer:
sorry
Explanation:
dont know this language
Answered by
1
பாக்சைட்
அலுமினியம்
- அலுமினியம் ஆனது புவியில் மிகச் செறிந்து காணப்படும் உலோகம் ஆகும்.
- அலுமினியத்தின் மிக அதிகமான வினைபடும் திறனை பெற்றுள்ளதால் அது எப்போதும் சேர்ந்த நிலையிலேயே காணப்படும்.
- அலுமினியத்தின் முக்கிய தாது பாக்சைட்
ஆகும்.
- பாக்சைட்டிலிருந்து அலுமினியம் பேயர் மற்றும் ஹால் முறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.
பேயர் முறை
- நன்கு தூளாக்கப்பட்ட பாக்சைட் தாவினை சலவை சோடாவுடன்
வெப்பநிலையில் வினைப்படுத்தும்போது சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது.
- இதை நீரினால் நீர்க்கச் செய்யும் போது அலுமினியம் ஹைட்ராக்சைடு வீழ்படிவு உருவாகிறது.
- இந்த வீழ்படிவினை
வெப்பநிலையில் உலர்த்திட அலுமினா உருவாகிறது.
→
ஹால் முறை
- உருகிய மின்பகுளியில் தொங்கவிடப்பட்ட கிராபைட் துண்டுகள் நேர்மின் வாயாகவும், கிராபைட் பூசப்பட்ட இரும்புத்தொட்டி எதிர்மின் வாயாகவும் செயல்படுகிறது.
- தூய அலுமினா மற்றும் உருகிய கிரையோலைட் உடன் ஃப்ளூர்ஸ்பாரும் மின்பகுத் திரவமாக செயல்படுகிறது.
- 900°C - 950°C வெப்பநிலையில், 5-6 V மின் அழுத்தம் மின்கலத்தில் செலுத்தப்படுகிறது.
- இதன் மூலம் அலுமினியம் எதிர் மின்வாயில் கிடைக்கிறது.
→
↑
Similar questions