"பொருத்துக. முலாம் பூசுதல் - மந்த வாயுக்கள் காற்றில்லா வறுத்தல் - துத்தநாகம் பூச்சு ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை - சில்வர் – டின் ரசக்கலவை பற்குழி அடைத்தல் - அலுமினோ வெப்ப ஒடுக்க வினை 18 ஆம் தொகுதி தனிமங்கள் - காற்றிலா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு "
Answers
Answered by
1
பொருத்துதல்
- 1-ஆ, 2-உ, 3-ஈ, 4-இ, 5-அ
முலாம் பூசுதல்
- நாகமுலாம் பூசுதல் என்பது மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு அல்லது உலோகத்தின் மீது துத்தநாக மின் முலாம் பூசுதல் என அழைக்கப்படுகிறது.
காற்றில்லா வறுத்தல்
- தாதுவினை பிரித்தெடுத்தலில் காற்றில்லா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு காற்றில்லா வறுத்தல் என அழைக்கப்படுகிறது.
ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வி னை
- அலுமினியம் ஆக்சிஜன் ஒடுக்கியாக செயல்பட்டு, இரும்பு ஆக்சைடை இரும்பாக ஒடுக்கம் அடையச் செய்கிறது.
- இந்த வினைக்கு அலுமினிய வெப்ப ஒடுக்க வினை என்று பெயர்.
பற்குழி அடைத்தல்
- சில்வர் – டின் ரசக்கலவை ஆனது பற்குழியினை அடைக்கப் பயன்படுகிறது.
18 ஆம் தொகுதி தனிமங்கள்
- 18 ஆம் தொகுதி தனிமங்கள் மந்த வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன.
Similar questions