இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில், அயனிஆரமானது, தொடரில்அதிகரிக்கும்.
Answers
Answered by
0
Answer:
p,s tell question in english
Explanation:
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
அயனி ஆரம்
- ஒரு அணு ஆனது எலக்ட்ரானை இழந்தோ அல்லது ஏற்றோ அயனிகளாக மாறும்.
- எலக்ட்ரானை இழக்கும் அணு நேர்மின் அயனியாக, எலக்ட்ரானை ஏற்கும் அணு எதிர்மின் அயனியாக மாறுகிறது.
- ஒரு அயனியின் கரு மையம் மற்றும் அந்த அயனியின் எலக்ட்ரான் திரள் முகில் மீது அதன் கருவால் கவர்ச்சி விசையினை செலுத்தக்கூடிய தூரம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொலைவே அந்த அயனியின் ஆரம் ஆகும்.
- அயனி ஆரமானது தொடரில் இடமிருந்து வலம் செல்லும் குறைந்தும், தொகுதியில் மேலிருந்து கீழே செல்லும் போது அதிகரித்தும் உள்ளது.
Similar questions
English,
4 months ago
Computer Science,
4 months ago
Biology,
4 months ago
Social Sciences,
9 months ago
Geography,
1 year ago
Biology,
1 year ago
Computer Science,
1 year ago