எல்லா தாதுக்களும் கனிமங்களே, ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா.
Answers
Answered by
0
அல்ல எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆவதில்லை
MARK ME AS BRAINLIEST
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
கனிமங்கள்
- ஒரு கனிமம் ஆனது புவியில் தனி சேர்மமாகவோ அல்லது வெவ்வேறு சேர்மங்களைச் சேர்த்து அடக்கிய கூட்டுக் கலவையாகவோ காணப்படும்.
தாது
- எந்த கனிமத்தில் இருந்து உலோகம் ஆனது எளிதாக, சிக்கனமாக, அதிக அளவில் பிரித்தெடுக்க முடிகிறதோ அதற்கு தாது என்று பெயர்.
- எல்லா தாதுக்களும் கனிமங்களே, ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகாது.
- அதாவது களிமண் மற்றும் பாக்சைட் ஆகிய இரண்டும் அலுமினியத்தின் கனிமங்கள் ஆகும்.
- பாக்சைட்டிலிருந்து அலுமினியம் எளிதாக பிரித்தெடுக்கப்படுவதால் பாக்சைட் தாது எனவும், களிமண் கனிமம் எனவும் அழைக்கப்படுகிறது.
Similar questions