துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.
Answers
Answered by
14
இரும்பு
- புவியில் அலுமினியத்திற்கு அடுத்து மிக அதிகமாக காணப்படும் உலோகம் இரும்பு ஆகும்.
- இரும்பு ஆக்சைடு, சல்பைடு மற்றும் கார்பனேட்டுகளாக இயற்கையில் காணப்படுகின்றன.
- ஹேமடைட், மேக்னடைட் மற்றும் இரும்பு பைரைட் முதலியன இரும்பின் கனிமங்கள் ஆகும்.
- இரும்பு ஆனது இழுவிசை, தகடாக்கும் தன்மை மற்றும் கம்பியாக்கும் தன்மையைப் பெற்று உள்ளது.
- இரும்பினை காந்தகமாக மாற்ற முடியும்.
இரும்பின் ஈரக்காற்றுடனான வினை
- இரும்பு ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து இரும்பின் புறப்பரப்பில் செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குகிறது.
- இந்த நீரேறிய ஃபெரிக் ஆக்சைடே துரு என அழைக்கப்படுகிறது.
- இந்த நிகழ்ச்சிக்கு துருப்பிடித்தல் என்று பெயர்.
→
(துரு)
Similar questions