"நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ____________ கலவை. அ. ஒருபடித்தான ஆ. பலபடித்தான இ. ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை ஈ. ஒருபடித்தானவை அல்லாதவை"
Answers
Answered by
1
Answer:
Which language is this i don't know first translate in English or hindi.
Please mark me as brainliest.
Answered by
0
ஒரு படித்தான
நீர் மற்றும் மணல்
- நீர் மற்றும் மணல் சேர்ந்த கலவையில் உள்ள நீர் மற்றும் மணலினை எளிதாக பிரிக்க முடியும்.
- இதற்கு காரணம் மணல் நீரில் கரையவில்லை.
- எளிய வடிகட்டுதல் மூலம் நீர் மற்றும் மணலினை பிரிக்கலாம்.
நீர் மற்றும் உப்பு
- நீர் மற்றும் உப்பு சேர்ந்த கலவையில் உள்ள நீர் மற்றும் உப்பினை பிரிக்க இயலாது.
- இதற்கு காரணம் உப்பு நீரில் முழுவதுமாக கரைந்துவிட்டது.
- உப்பு நீரில் கரைந்து ஒரு படித்தான கலவையினை உருவாக்குகிறது.
- இதற்கு கரைசல் என்று பெயர்.
- அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை உடைய ஒரு படித்தான கலவைக்கு கரைசல் என்று பெயர்.
Similar questions