"குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ____________. அ. மாற்றமில்லை ஆ. அதிகரிக்கிறது இ. குறைகிறது ஈ. வினை இல"
Answers
Answered by
2
What is your question please ask in English or Hindi
Mark as BRAINLIEST
Answered by
0
அதிகரிக்கிறது
கரைதிறன்
- கரைதிறன் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடு அல்லது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரை பொருளின் கிராம்களின் எண்ணிக்கை என அழைக்கப்படுகிறது.
- கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை, வெப்பநிலை மற்றும் அழுத்தம் முதலியன கரைதிறனை பாதிக்கும் காரணிகள் ஆகும்.
அழுத்தம்
- ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.
- இது வாயுக்களை கரைப்பொருளாக கொண்ட திரவ கரைசல்களில் பொருந்தும்.
- குளிர் பானங்கள், வீட்டு உபயோக அம்மோனியா, பார்மலின் முதலியன வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவக் கரைசல்கள் ஆகும்.
Similar questions