முனைவுறும் சேர்மங்கள் ____________ கரைப்பானில் கரைகிறத
Answers
Answered by
2
முனைவுறும் கரைப்பான்கள்
கரைதிறன்
- கரைதிறன் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடு அல்லது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரை பொருளின் கிராம்களின் எண்ணிக்கை என அழைக்கப்படுகிறது.
- கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை, வெப்பநிலை மற்றும் அழுத்தம் முதலியன கரைதிறனை பாதிக்கும் காரணிகள் ஆகும்.
கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை
- ஒத்த கரைபொருட்கள் ஒத்த கரைப்பானில் கரைகிறது என்ற வேதியியலாளர்களின் கூற்றுப்படி முனைவுறும் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானிலும் (நீரில் கரைக்கப்பட்ட உப்பு), முனைவுறா சேர்மங்கள் முனைவுறா கரைப்பானிலும் (ஈதரில் கரைப்பட்ட கொழுப்பு) கரைகின்றன.
Similar questions