வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம் குறைகிறது. ஏனெனில் ____________
Answers
Answered by
0
Answer:
Which language is this i don't know first translate in English or hindi
please mark me as brainliest
Answered by
1
திரவங்கள் வெப்பத்தால் விரிவடையும்
கனஅளவு சதவீதம்
- ஒரு கரைசலில் உள்ள கரை பொருளின் கனஅளவினை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் கனஅளவு சதவீதம் என அழைக்கப்படுகிறது.
- கன அளவு சதவீதம் ஆனது திரவக் கரைபொருள் மற்றும் திரவக் கரைப்பானைக் கொண்ட கரைசல்களின் செறிவைக் கணக்கிட உதவுகிறது.
- (எ.கா) 10% கனஅளவு எத்தனால் நீர்க்கரைசல் என்பது 10 மி.லி எத்தனாலை 90 மி.லி நீரில் கரைத்து பெறப்படும் கரைசலை குறிக்கிறது.
- கனஅளவு சதவீதம் = கரைபொருளின் கனஅளவு / கரைசலின் கனஅளவு × 100.
- கனஅளவு சதவீதம் = கரைபொருளின் கனஅளவு / (கரைபொருளின் கனஅளவு + கரைப்பானின் கனஅளவு) × 100.
- வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம் குறைகிறது.
- ஏனெனில் திரவங்கள் வெப்பத்தால் விரிவடையும் தன்மை உடையவை ஆகும்.
Similar questions