கரைசல் பற்றி வரையறு
Answers
Answered by
1
Answer:
sorry unknown language
Answered by
1
கரைசல்
கரை பொருள்
- கரைசலில் குறைந்த அளவினை (எடை) உடைய கூறு கரை பொருள் ஆகும்.
- கரைசலில் கரை பொருள் கரையும் கூறாக செயல்படுகிறது.
- (எ.கா) உப்பு, சர்க்கரை முதலியன.
கரைப்பான்
- கரைசலில் அதிக அளவினை (எடை) உடைய கூறு கரைப்பான் ஆகும்.
- கரைசலில் கரைப்பான் கரைக்கும் கூறாக செயல்படுகிறது.
- (எ.கா) நீர், பென்சீன் முதலியன.
கரைசல்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை உடைய ஒரு படித்தான கலவைக்கு கரைசல் என்று பெயர்.
- (எ.கா) சர்க்கரைக் கரைசல், உப்புக் கரைசல் முதலியன.
- ஒரு கரைப்பானில் கரைப்பொருள் கரைவதற்கு கரைதல் என்று பெயர்.
- கரைப்பொருள் கரைப்பானில் கரைதலில் ஈடுபடுவதால் கரைசல் உருவாகிறது.
Similar questions