குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?
Answers
Answered by
4
ഞാൻ തിരഞ്ഞെടുത്ത പാത വ്യത്യസ്തമായിരിക്കാം, പക്ഷേ അതിനർത്ഥം ഞാൻ നഷ്ടപ്പെട്ടുവെന്നല്ല
Answered by
2
குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்வதற்கான காரணம்
கரைதிறன்
- கரைதிறன் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடு என அழைக்கப்படுகிறது.
- கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை, வெப்பநிலை மற்றும் அழுத்தம் முதலியன கரைதிறனை பாதிக்கும் காரணிகள் ஆகும்.
வெப்பநிலை
திரவத்தில் வாயுவின் கரைதிறன்
- வெப்பநிலையினை அதிகரிக்கும் போது திரவத்தில் வாயுவின் கரைதிறன் குறைகிறது.
- குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன.
- இதற்கு காரணம் குளிர் பிரதேசங்களில் வெப்பநிலை குறைவாக உள்ளதால் திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.
- இதன் காரணமாக நீர் நிலைகளில் உயிர்வளியான ஆக்சிஜன் அதிகமாக கரைந்து உள்ளது.
- எனவே குளிர் பிரதேசங்களில் நீர் வாழ் உயிரினங்கள் அதிகமாக வாழ்கின்றன.
Similar questions