"ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவைகளை அடையாளம் காண்க. அ) அடர் சல்பியூரிக் அமிலம் ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் இ) சிலிக்கா ஜெல் ஈ) கால்சியம் குளோரைடு உ) எப்சம் உப்பு "
Answers
Answered by
1
Explanation:
bhahsbvvvfygxgvuvg7g9yuifjgghgggghhhgfcvgtfýbhhhhhvffvvgvgggvvvvvggggvvvvvvggvvvvvvhbzhhshdhxhzbdnjdhhdhxhhxhddhhxbxbdbxbbxhxhzhzhxxbxhxfbhfhxhxbhxxjhxdhhxbxfbxbbdbfbbdbdbmxnxnfnnchxbdjdndnsjdjdmshjdhdjdjfjjfjdjdjjxbxbxbncbxbfnbcbcbxnxnnxjxjfjfjhshsggdhdhdhdhdnndjfnfjjfjfjfjjfjdhxhhxhfhfhgbvnshsuxvxucjbxbxxbxbxhhxic
Answered by
1
ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம்
- சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சும் தன்மையினை பெற்று உள்ளன.
- அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அல்லது ஈரம் கவரும் சேர்மங்கள் என்று பெயர்.
- (எ.கா) அடர் சல்பியூரிக் அமிலம் மற்றும் சிலிகா ஜெல் முதலியன ஆகும்.
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள்
- சாதாரண வெப்பநிலையில் சில சேர்மங்கள் வளிமண்டலக் காற்றுடன் வேதி வினையில் ஈடுபட்டு வளிமண்டலக் காற்றில் உள்ள ஈரத்தினை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன.
- அந்த சேர்மங்களுக்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் என்று பெயர்.
- (எ.கா) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட், கால்சியம் குளோரைடு மற்றும் எப்சம் உப்பு முதலியன ஆகும்.
Similar questions