"ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும்சிதைவு வினையாகும். அ) வெப்பம் ஆ) மின்னாற்றல் இ) ஒளி ஈ) எந்திர ஆற்றல"
Answers
Answered by
0
if u have any doubt then plzzz text in english or hindi either no one can understand thst what u have write
Answered by
0
ஒளி
ஒளிச்சிதைவு வினை
- வெப்ப ஆற்றல், மின்னாற்றலை போல ஒளி ஆற்றலும் சிதைவு வினையினை நிகழ்த்தும் ஆற்றல் ஆகும்.
- ஒளியினால் ஏற்படுகிற சிதைவு என்பதால் இதற்கு ஒளிச்சிதைவு வினை என்று பெயர் ஏற்பட்டது.
- (எ.கா) ஒளி ஆனது சில்வர் புரோமைடு மீது படும் போது சில்வர் உலோகம் மற்றும் புரோமின் வாயு உருவாகிறது.
→
- இந்த ஒளிச்சிதைவு வினையில் மஞ்சள் நிற சில்வர் புரோமைடு ஆனது ஒளியினால் சாம்பல் நிற சில்வர் உலோகமாக மாறுகிறது.
- இந்த வினையை ஆனது சேர்மத்திலிருந்து தனிமம் - தனிமம் என்ற சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகவும் கூறலாம்.
Similar questions