அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ___________ என்று அழைக்கப்படுகிறத
Answers
Answered by
0
Answer:
which language is this ❓❓❓❓❓❓❓❓pls follow me and mark as brainliest
Answered by
0
நடுநிலையாக்கல் வினை
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
- ஒற்றை இடப்பெயர்ச்சி வினையானது ஒரு தனிமம் மற்றும் ஒரு சேர்மத்திற்கு இடையே நடைபெறும் வினை ஆகும்.
- இந்த இடப்பெயர்ச்சி நடைபெறும் போது சேர்மத்தில் உள்ள தனிமம் ஆனது தனித்த நிலையில் உள்ள தனிமத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு இவை இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சேர்மம் உருவாகும்.
- இது வீழ்படிவதால் வினை, நடுநிலையாக்கல் வினை என இருவகைப்படும்.
நடுநிலையாக்கல் வினை
- ஒரு அமிலம் மற்றும் ஒரு காரத்திற்கு இடையேயான வினை நடுநிலையாக்கல் வினை என்று அழைக்கப்படுகிறது.
- ஏனெனில் அமிலமும், காரமும் ஒன்றை ஒன்று நடுநிலையாக்கி கொள்கிறது.
- இந்த வினையில் விளை பொருட்களாக உப்பு மற்றும் நீர் கிடைக்கும்.
- (எ.கா) NaOH + HCl → NaCl + H2O.
Similar questions