பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை _____________ என்று அழைக்கப்படுகிறத
Answers
Answered by
0
இயற்பியல் சமநிலை
சமநிலை
- ஒரு மீள்வினையில் முன்னோக்கு வினை மற்றும் பின்னோக்கு வினை ஆகிய இரண்டும் ஒரே நேர அளவில் நடைபெறும்.
- முன்னோக்கு வினை மற்றும் பின்னோக்கு வினை ஆகிய இரண்டு வினையின் வேகமும் சமமாக இருக்கும் போது வினை விளைபொருட்கள் உருவாகாது.
- இதற்கு சமநிலை என்று பெயர்.
- சமநிலை இயற்பியல் சமநிலை மற்றும் வேதியியல் சமநிலை என இரு வகைப்படும்.
இயற்பியல் சமநிலை
- இயற்பியல் சமநிலையில் அனைத்து நிலைகளிலும் (திட, திரவ, வாயு) கன அளவு மாறாமல் இருக்கும்.
- (எ.கா) பனிக்கட்டி உருகுதல்.
- பனிக்கட்டியின் கனஅளவும், அது உருகிய பின் ஏற்படும் நீரின் கனஅளவும் சமமாக இருக்கும்.
- நீரினை மீண்டும் குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றும் போதும் நீர் மற்றும் பனிக்கட்டியின் கனஅளவு சமமாக இருக்கும்.
Similar questions