மின்னாற்பகுப்பு என்பது _______________ வகை வினையாகும்.
Answers
Answered by
0
I canot understand what you want to say.. Sorry. Please mark me as the brainliest, if you don't want to so don't mark me.. ☺️☺️☺️
Answered by
0
மின்னாற் சிதைவு வினை
சிதைவு வினை
- ஒரு சேர்மம் சிதைவுற்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக சிதையும் வினை சிதைவு வினை ஆகும்.
மின்னாற் சிதைவு வினை
- மின்னாற் சிதைவு வினை என்பது மின்னாற்றலை பயன்படுத்தி நடைபெறும் சிதைவு வினை ஆகும்.
- மின்னாற்றலை சோடியம் குளோரைடு கரைசலில் செலுத்தும் போது சோடியம் குளோரைடு சிதைவுற்று உலோக சோடியம் மற்றும் குளோரின் வாயு உருவாகிறது.
- அதாவது 2NaCl → 2Na + ஆகும்.
- இந்த நிகழ்விற்கு மின்னாற் பகுப்பு என்று பெயர்.
- இந்த சிதைவு வினையில் சோடியம் குளோரைடு என்ற சேர்மம் ஆனது சோடியம் மற்றும் குளோரின் என்ற இரு தனிமங்களாக மாறுகிறது.
- எனவே மின்னாற் பகுப்பு சேர்மத்திலிருந்து தனிமம் - தனிமம் வகையினை சார்ந்தது ஆகும்.
Similar questions